கவர்ச்சிப் புகைப்படத்தால் கண்ணீர் விட்டுக் கதறிய பால் நடிகை..!

0
181
Amala paul latest News Tamil Cinema Kisu Kisu,Amala paul latest News Tamil Cinema Kisu,Amala paul latest News Tamil Cinema,Amala paul latest News Tamil,Amala paul latest News

தற்பொழுது அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சிப் புகைப்படம், உடற்பயிற்சி புகைப்படம் என வெளியிட்டு வருகிறாராம் பாலான நடிகை.(Amala paul latest News Tamil Cinema Kisu Kisu)

ஆனால், இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் சமூக வலைத்தளத்தில் அதிகமாக இருக்கவே மாட்டேன் என்று கூறினாராம். இதைக்கேட்ட ரசிகர்கள் நடிகையை திட்டி வந்தார்களாம்.

இந்நிலையில், நடிகையின் படம் ஒன்று வெளியானதாம். ஆனால், எதிர்பார்த்தபடி படம் ஓடவில்லையாம். மாறாக நடிகருக்கு தான் பெயரை பெற்று கொடுத்ததாம். இதனால், கடுப்பான நடிகை, அழும்படி ஒரு புகைப்படத்தை எடுத்து வெளியிட்டாராம். இதைப் பார்த்த ரசிகர்கள் என்ன ஆச்சு என்று விசாரிக்க ஆரம்பித்தார்களாம்.

அதன் பின்னர், நடிகை படம் ஓடாததாலும், தன்னைப் பற்றி எந்த பெயரும் வராததாலும் இதுபோன்று புகைப்படத்தை வெளியிட்டு பப்ளிசிட்டி செய்கிறார் என்று திட்டியிருக்கிறார்களாம்.

இது நடிகைக்கு மேலும் ஒரு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

<MOST RELATED CINEMA NEWS>>

மெர்சலுக்கு கிடைத்த புதிய கௌரவம்..!

ஜோதிகாவின் காற்றின் மொழி : படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்த சூர்யா, சிவகுமார்..!

காலா படத்தை தொடர்ந்து விஸ்வரூபம்-2 படத்திற்கு வந்த புதிய சிக்கல்..!

இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும் ஒப்பற்ற கலைஞர் : இசைஞானிக்கு புகழ்மாலை சூட்டிய குடியரசுத் தலைவர்..!

அம்மன் தாயி ஆக இரட்டை வேடத்தில் கலக்கும் பிக் பாஸ் ஜூலி..!

இணையத்தை தெறிக்கவிடும் விஜய்யின் நியூ கெட்டப்..! (படம் உள்ளே)

விபத்தில் பலியான டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் : துக்கம் தாங்காமல் மகனைக் கொன்று மனைவி தற்கொலை..!

நான் தாய் வயித்துல பிறக்கல.. பேய் வயித்துல பிறந்தேன் : இணையத்தை தெறிக்கவிடும் சாமி 2 பட டிரெய்லர்..!

இணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..!

Tags :-Amala paul latest News Tamil Cinema Kisu Kisu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here