‘வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி..’ : ஜுங்கா” பட ஓடியோ டீசர் வெளியீடு..!

0
238

இயக்குனர் கோகுலின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் ”ஜுங்கா” படத்தின் ஓடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது.(Junga Movie Audio Teaser released)

அதாவது, “இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தை அடுத்து, இயக்குனர் கோகுல் மற்றும், நடிகர் விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கம் படம் “ஜுங்கா”.

இந்த படத்தில் சாயிஷா, மடோனா செபாஸ்டின், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், முழு நீள காமெடிப் படமாக இப் படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஓடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ராக்ஸ்டார் ரமணியம்மா குரலில் விரைவில் “ஜுங்கா” ஓடியோ வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடியோ டீசரின் வரிகள் பின்வருமாறு.. :-

“வாயக்கட்டி வயத்தக்கட்டி வாழுகிற சிங்கக்குட்டி…
என் பேரான்டி வெள்ளக்கட்டி வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி…
சன் ஆப் ரங்கா… கிரான்ட் சன் ஆப் லிங்கா…
கம்மிங் சூனு ஜுங்கா… ஆடியோ கம்மிங் சூனு ஜுங்கா”

Video Source : Think Music India

<MOST RELATED CINEMA NEWS>>

நான் இவரையும் தான் காதலித்தேன் : உண்மையை போட்டுடைத்த சமந்தா..!

ப்ளீடிங் ஸ்டீல் : திரை விமர்சனம்..!

கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட அனுமதி கோரி தனுஷ் மனுத்தாக்கல்..!

விஜய் பிறந்த நாளில் மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்கவரும் போக்கிரி படம்..!

இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!

இணையத்தை தெறிக்கவிடும் விஜய்யின் நியூ கெட்டப்..! (படம் உள்ளே)

விபத்தில் பலியான டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் : துக்கம் தாங்காமல் மகனைக் கொன்று மனைவி தற்கொலை..!

நான் தாய் வயித்துல பிறக்கல.. பேய் வயித்துல பிறந்தேன் : இணையத்தை தெறிக்கவிடும் சாமி 2 பட டிரெய்லர்..!

இணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..!

Tags :-Junga Movie Audio Teaser released

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here