தடைகளைத் தாண்டி இணையத்தை கலக்கும் விஸ்வரூம் 2 பட டிரைலர்..!

0
151

“விஸ்வரூம் 2” படத்தின் பாகம் இரண்டுக்கான டிரைலர் நேற்று வெளியாகி உள்ளது.(Vishwaroopam 2 Official Trailer Tamil)

பல புதுமைகளை திரையுலகத்தில் நிகழ்த்தி அனைவரையும் வியப்புக்கு உள்ளாக்கியவர் நடிகர் கமல்ஹாசன். தான் நடித்திருக்கும் படங்கள் பல்வேறு விமர்சனங்கள் பெற்றிருந்தாலும் தற்போது வரை தன் நடிப்பில் ஒரு சிறுகுறை கூட கூறவிட்டதில்லை.

இந்த வரிசையில் இவருக்கு இயக்குநர் கேஎஸ்.ரவிக்குமார் வழங்கிய உலக நாயகன் எனும் பெயர் சிறிதளவும் சந்தேகமின்றி பொருந்தும் என்றால் அது மிகையாகாது.

இவர் நடிப்பில் கதாநாயகன், காமெடி என அனைத்திலும் கலக்கியதோடு, ”அவ்வைசண்முகி” திரைப்படம் முழுவதும் பெண் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

இயக்குநராக “ஹேராம்”, “விருமாண்டி”, “விஸ்வரூபம்” எனும் படத்தை இயக்கிநர். மேலும் “விஸ்வரூபம் 2”, “சபாஷ்நாயுடு”, “மருதநாயகம்” உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு வேலைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது “விஸ்வரூபம் 2” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதன் முதல் பாகம் வெளிவருவதில் பல்வேறு பிரச்னைகள் நடந்தது. பிறகு வெளியாகிய இந்த படம் வசூலை குவித்தது.

இப் படத்தில் கமல்ஹாசன் இந்திய இன்டலிஜன்ஸாக பணியாற்றுபவர். தீவிரவாத இயக்கங்களோடு இணைந்து அவர்களின் திட்டங்களை தெரிந்து கொண்டு பின் நாட்டை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இதில் “எமன் என்று நினைத்தாய் எதை கண்டு சிரித்தாய் விதை ஒன்று முளைக்கையில் வெளிபடும் முழுரூபம்” எனும் பாடல் காட்சியில் சாதுவாக இருந்து எதிர்பாராத நேரத்தில் சண்டை போடும் காட்சி அனைவரையும் ரசிக்க வைத்தது.

இதன் தொடர்ச்சியாக வெளிவரும் விஸ்வரூபம் பாடத்தின் பாகம் இரண்டு டிரைலர் வெளியாகி உள்ளது.

மேலும், இதன் முதல் பாகமான “விஸ்வரூபம்” படத்தில் இந்திய திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக ஆரோ 3டி (Auro 3D) அறிமுகப்படுத்தினார்.

Video Source : Ulaganayagan Tube

<MOST RELATED CINEMA NEWS>>

பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தான் : தன் வாயாலே உளறிய கமல்..!

எகிறும் காலா முதல் நாள் வசூல் : திரையரங்குகளில் ஹவுஸ்புல் போர்ட்..!

மேலங்கியை விலக்கி நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன் கபூர்..!

நடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!

நீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..!

மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகும் ”குயின்” படத்தில் இணையும் மூன்று நாயகிகள்..!

நானியின் மோசமான படங்கள் விரைவில் : மீண்டும் மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

பிகினியில் கொடி கட்டிப்பறக்கும் பிரபல நடிகையின் புகைப்படங்கள் : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Tags :-Vishwaroopam 2 Official Trailer Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here