விஜய் சேதுபதியின் பன்ச் டயலாக்குடன் இணையத்தைக் கலக்கும் ஜுங்கா பட ட்ரெய்லர்..!

0
501

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சயீஷா, சரண்யா பொன்வண்ணன், மடோனா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ஜுங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது.(Junga Official Trailer release today)

விழாவுக்கு படக்குழு ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்து அசத்தியது. இசை வெளியீட்டு விழாவில் 4 பாடல்கள் வெளியிடப்பட்டது. மேலும் படத்தின் ட்ரெய்லரையும் வெளியிட்டனர்.

“எப்பவுமே மத்தவங்களை கீழே இறக்கிவிட்டுட்டு நாம மேலே வரணும்னு நினைக்கிறது ரொம்ப தப்பு” என்று என்ற விஜய் சேதுபதியின் பன்ச் டயலாக்குடன் ட்ரெய்லர் ஆரம்பமாகின்றது.

இந்த இடத்திற்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன் என்று உண்மையை சொல்கிறார் விஜய் சேதுபதி. படத்தில் ஆக்ஷனுக்கும், காமெடிக்கும் குறைவே இருக்காது என்பது தெரிகிறது.

மேலும், பிளைட்டை ஹைஜாக் பண்ணுற டானை பார்த்திருக்கிறேன், ஆனால் பிளைட்டுக்குள்ள உள்ளதை எல்லாம் ஹைஜாக் செய்ற டானை இப்பதான் பார்க்கிறேன் என்று யோகி பாபு கூறுவதை கேட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

அண்ணனுக்கு காலே கால் டாக்சிடா, ஒரு டான் டாவடிக்கக் கூடாது என்று விஜய் சேதுபதி கூறுவது நிச்சயம் சூப்பர் ஹிட் பன்ச் டயலாக் ஆகும் என்பதில் சந்தேகமே இல்லை.

Video Source : Think Music India

<MOST RELATED CINEMA NEWS>>

சீரியல் கணவன் மனைவிக்கு இடையேயான நிஜ காதல் : சின்னத் திரையுலகில் கிசுகிசு..!

டூ பீஸ் உடையில் வரவேற்பு அறைக்கு வந்த எமி : இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

ஸ்ரீரெட்டியின் தொடர் புகார் : வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நானி..!

மேடையில் கதறியழுத ஸ்ரீதேவியின் மகள்கள் : சோகத்தில் திரையுலகம்..!

நான்கு நாட்களில் ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் சீசன் 2 : புரோமோ வீடியோக்களினால் பெரும் எதிர்பார்ப்பு..!

நீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..!

கடைக்குட்டி சிங்கம் படத்தின் நோக்கம் இது தான் : கார்த்தி பேச்சு..!

தடைகளைத் தாண்டி இணையத்தை கலக்கும் விஸ்வரூம் 2 பட டிரைலர்..!

ஒரு நைட்டுக்கு ரேட் என்ன..? : பிக் பாஸ் பிரபலத்திடம் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய நபர்..!

Tags :-Junga Official Trailer release today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here