அக்காவின் குளியலறை நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அரங்கேற்றிய பாசக்கார தங்கை..!

0
1215
Sara Khan sister posts bathing photos,Sara Khan sister posts bathing,Sara Khan sister posts,Sara Khan sister,Sara Khan

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் சாரா கான். 26 வயதான இவர், சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.(Sara Khan sister posts bathing photos)

சாரா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இலங்கைக்கு சென்றார். சாராவுடன் அவரது தங்கை அய்ரா கானும் சென்றிருந்தார்.

இந்நிலையில், சாரா குளியல் தொட்டியில் நிர்வாணமாக இருக்கும் வீடியோவை அய்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். வெளியிட்ட வேகத்தில் அந்த வீடியோ வைரலாகிவிட்டது.

ஆனால், அய்ரா கான் தான் வெளியிட்ட வீடியோவை உடனே நீக்கிவிட்டார். எனினும், அதற்குள் அந்த வீடியோவை பலரும் பார்த்து விட்டனர். மேலும் ஸ்கிரீன்ஷாட் வேறு எடுத்து வைத்து விட்டனர்.

இது குறித்து சாரா கான் கூறும்போது.. :-

”என் தங்கை விளையாட்டாக அந்த வீடியோவை எடுத்தார். ஆனால் அது விபரீதமாகி விட்டது. அவர் வீடியோவை வெளியிட்ட வேகத்தில் நீக்கியும் அனைத்தும் தவறாகி விட்டது.

என் தங்கை குடிபோதையில் இருந்தார். நாங்கள் ஜாலியாக விளையாடியபோது வீடியோ எடுக்கப்பட்டது. உலகம் வேகமாக இருக்கிறது. நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.” இவ்வாறு சாரா கான் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அய்ரா கான் தான் குளியல் தொட்டியில் இருக்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

என்ன இருந்தாலும் குளிக்கும் புகைப்படத்தை எல்லாம் இப்படியா வெளியிடுவது என்று பலரும் அவரை விளாசித் தள்ளியுள்ளனர்.

<MOST RELATED CINEMA NEWS>>

சீரியல் கணவன் மனைவிக்கு இடையேயான நிஜ காதல் : சின்னத் திரையுலகில் கிசுகிசு..!

டூ பீஸ் உடையில் வரவேற்பு அறைக்கு வந்த எமி : இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

ஸ்ரீரெட்டியின் தொடர் புகார் : வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நானி..!

மேடையில் கதறியழுத ஸ்ரீதேவியின் மகள்கள் : சோகத்தில் திரையுலகம்..!

நான்கு நாட்களில் ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் சீசன் 2 : புரோமோ வீடியோக்களினால் பெரும் எதிர்பார்ப்பு..!

நீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..!

விஜய் சேதுபதியின் பன்ச் டயலாக்குடன் இணையத்தைக் கலக்கும் ஜுங்கா பட ட்ரெய்லர்..!

தடைகளைத் தாண்டி இணையத்தை கலக்கும் விஸ்வரூம் 2 பட டிரைலர்..!

ஒரு நைட்டுக்கு ரேட் என்ன..? : பிக் பாஸ் பிரபலத்திடம் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய நபர்..!

Tags :-Sara Khan sister posts bathing photos

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here