படுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..!

0
1362
Ravi Kishan talks casting couch Actress Life,Ravi Kishan talks casting couch Actress,Ravi Kishan talks casting couch,Ravi Kishan talks casting,Ravi Kishan talks

அண்மைக் காலமாகவே பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், சில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார் நடிகர் ரவி கிஷன்.(Ravi Kishan talks casting couch Actress Life)

30 ஆண்டு காலமாக திரையுலகில் உள்ளவர் ரவி கிஷன். விக்ரமின் ஸ்கெட்ச் படத்தில் நடித்துள்ள ரவி இது குறித்து கூறியதாவது.. :-

பட வாய்ப்புக்காக பெண்களை மட்டும் அல்ல ஆண்களையும் தான் அழைக்கிறார்கள். இது எல்லாம் சகஜம். இதில் இருந்து எப்படி தப்பிப்பது என்று போகப் போக தான் தெரியும்.

சில நடிகைகள் நடிகர்களை கொடுமைப்படுத்துகிறார்கள். படுக்கைக்கு சென்று வாய்ப்பு பெற்றால் வாழ்க்கையில் ஒரு போதும் முன்னேற முடியாது. உங்களை விற்று பெறும் வாய்ப்பால் உங்களுக்கு எதிர்காலம் இல்லை.

மேலும், படுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் உங்களை விற்று தான் இந்த நிலைக்கு வந்தீர்கள் என்ற நினைப்பே உங்களை கொடுமைப்படுத்தும் என்றார் ரவி.

அத்துடன், பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் ரன்வீர் சிங் தான் பாலிவுட்டுக்கு வந்த புதிதில் தன்னை சிலர் படுக்கைக்கு அழைத்ததாக தெரிவித்தார். நடிகர் ஆயுஷ்மான் குரானாவுக்கும் இதே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

<MOST RELATED CINEMA NEWS>>

சீரியல் கணவன் மனைவிக்கு இடையேயான நிஜ காதல் : சின்னத் திரையுலகில் கிசுகிசு..!

டூ பீஸ் உடையில் வரவேற்பு அறைக்கு வந்த எமி : இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

ஸ்ரீரெட்டியின் தொடர் புகார் : வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நானி..!

மேடையில் கதறியழுத ஸ்ரீதேவியின் மகள்கள் : சோகத்தில் திரையுலகம்..!

நான்கு நாட்களில் ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் சீசன் 2 : புரோமோ வீடியோக்களினால் பெரும் எதிர்பார்ப்பு..!

நீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..!

விஜய் சேதுபதியின் பன்ச் டயலாக்குடன் இணையத்தைக் கலக்கும் ஜுங்கா பட ட்ரெய்லர்..!

தடைகளைத் தாண்டி இணையத்தை கலக்கும் விஸ்வரூம் 2 பட டிரைலர்..!

ஒரு நைட்டுக்கு ரேட் என்ன..? : பிக் பாஸ் பிரபலத்திடம் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய நபர்..!

Tags :-Ravi Kishan talks casting couch Actress Life

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here