ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..!

0
706
Vijay act political story murugadoss direct,Vijay act political story murugadoss,Vijay act political story,Vijay act political,Vijay act
Photo Credit : Google Image

இக்கால அரசியல் சூழலை மையமாகக் கொண்டு, ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.(Vijay act political story murugadoss direct)

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இணையாக தமிழ்த் திரையுலகின் மத்தியில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று இருப்பவர் விஜய். இவர் கடைசியாக நடித்த ”மெர்சல்” திரைப்படம் பெரும் சர்ச்சைகளுக்கு இடையே வெளிவந்தது.

மேலும், இத் திரைப்படம் கமலின் ”அபூர்வ சகோதரர்கள்” போன்று இருப்பதாக விமர்சனங்கள் வந்தன. ஆனாலும் விஜய்யின் சிறந்த நடிப்பால் படம் பாக்ஸ்-ஆபிஸில் பட்டையை கிளப்பியது.

இந்நிலையில், ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் தற்போது விஜய் நடிக்கிறார்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, “கபாலி” படத்தில் பிஸியாக இருந்தார். அப்போது ஏ.ஆர். முருகதாஸ், அரசியல் பின்னணி கொண்ட கதையை உருவாக்கி, அதனை ரஜினியிடம் கூறியிருந்தார்.

“தனக்கு இந்த கதை மிகவும் பிடித்து இருப்பதாக கூறிய ரஜினி, கபாலிக்கு அடுத்ததாக இந்த படத்தில் நாம் இருவரும் இணைந்து வேலை செய்வோம்” என்றார்.

இந் நிலையில், ஏ.ஆர். முருகதாஸ், ”ஸ்பைடர்” படத்தில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கும் போது, “கபாலி” படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால், இந்த கூட்டணி மீண்டும் தொடரவேண்டும் என எண்ணி, பா. ரஞ்சித்திடம் “காலா”வில் ஒப்பந்தமானார் ரஜினி.

மேலும், இதற்கு முன்னதாக கார்த்திக் சுப்புராஜிடம் கொடுத்த வாக்குறுதியின் படி, தற்போது அவரது படத்தில் ரஜினி நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இதனால், ஏ.ஆர். முருகதாஸின் கதை தள்ளிப் போவதால், அந்த கதையை தற்போது “விஜய் 62” என்று உருவாக்கிக்கொண்டு இருக்கிறார். இந்த திரைப்படம் தற்போதைய அரசியல் சூழலை மையமாக கொண்டு ஆக்ஷன் திரைப்படமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

<MOST RELATED CINEMA NEWS>>

சீரியல் கணவன் மனைவிக்கு இடையேயான நிஜ காதல் : சின்னத் திரையுலகில் கிசுகிசு..!

டூ பீஸ் உடையில் வரவேற்பு அறைக்கு வந்த எமி : இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

ஸ்ரீரெட்டியின் தொடர் புகார் : வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நானி..!

மேடையில் கதறியழுத ஸ்ரீதேவியின் மகள்கள் : சோகத்தில் திரையுலகம்..!

படுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..!

நீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..!

பிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..!

தடைகளைத் தாண்டி இணையத்தை கலக்கும் விஸ்வரூம் 2 பட டிரைலர்..!

ஒரு நைட்டுக்கு ரேட் என்ன..? : பிக் பாஸ் பிரபலத்திடம் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய நபர்..!

Tags :-Vijay act political story murugadoss direct

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here